வருடாந்திர Fast Tag Rs.3000 வரமா..? சாபமா..?
வருடாந்திர Fast Tag Rs.3000 வரமா..? சாபமா..? பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்தாலும், இந்தியாவில் தனியார் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன உரிமையாளர்கள் ஏற்கனவே ஜிஎஸ்டி, சாலை வரி மற்றும் வருமான வரியை செலுத்துகிறார்கள், ஆனால் அவர்கள் நெடுஞ்சாலைகளில் சுங்கக…