கிருஷ்ணகிாியில் தொடரும் மணல் கொள்ளை

கிருஷ்ணகிாியில் தொடரும் மணல் கொள்ளை


கிருஷ்ணகிரி மாவட்டம் பொரியகோட்டப்பள்ளி பஞ்சாயத்திற்க்குட்பட்டது சேட்டேரி .போத்திநாயனப்பள்ளியில்லிருத்து மூன்று கிலோமீட்டா் தொலைவில் அமைந்துள்ளது சேட்டேரி இந்த ஏாியில் இரவு நோரங்களில் JCB இயந்திரங்கள் கொண்டு மணல் மற்றும் களிமண் அல்லப்பட்டுவறுகிறது


சுமா்100 ஏக்கார் நீா் ஆதரத்தை கொண்டது இந்த ஏாி தற்போது பருவமழை சரியாக பொய்யாத காரணத்தால் ஏாி வரண்டு காணப்படுகிறது இதனால் விவசாயம் பொய்த்து போய் விட்டது.  இந்தசமயத்தில் சட்ட விரோதமக மணல் மற்றும் களிமண் இரவு நோரங்களில் அல்லப்பட்டுகிறது இப்பிரச்சானையய் காவல் துறையினா் மற்றும்VAO மற்ற அதிகாரிகளோ கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது


இம்மணல் கொள்ளை பிரச்சனைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் உடனடியாக தீா்வு காணுமாறு  இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்..


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்