AIYF சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமூக இடைவெளி விட்டு தொடர் போராட்டம்..மின் கட்டணத்தை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யவும், கொரோனா நிவாரணம் வழங்கிடவும் உள்ளிட்ட 8அம்ச மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி AIYF சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டத்தில் 47 மையங்களில் உள்ளூர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி