அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ....
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டியில் கொல்கத்தா துறைமுகத்திற்கு சூட்டப்பட்டு வந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பெயரை மாற்ற போவதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி யின் தேனி மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .இதில் மத்திய அரசு சுபாஷ் சந்திரபோஸின் வரலாற்றை மறைக்க பார்க்கிறதா என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .
தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி