+2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் !

+2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் !


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு, வரும் நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளி, கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளிவரும் என்ற, கூறப்பட்டு வந்த நிலையில் அதன் பின் அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கூறியிருந்தார். தற்போது அவர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிட முடியாது என்றும் தற்போது அறிக்கை வெளியிட் டுள்ளார். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது  என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறையாத காரணத்தால் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் கூறியள்ளார்.


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்