சத்தமில்லாமல் சாதித்த மோடி அரசு நன்றி மறந்த தமிழக போராளிகள்..!
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவு.. இனிமேல் இந்தியாவில் இருக்க கூடாது என்று அதிரடி முடிவினை மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது.. இச்சட்டத்தின் படி மனித கழிவுகளை அகற்ற இனிமேல் இயந்திரத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது..
சமூக நீதி, சுயமரியாதை, என்று தொடர்ந்து பேசும் திருமுருகன், சுப.வீ, சீமான், வீரமணி, திருமா, போன்ற தமிழக போராளிகள்.. இன்று வரை மத்திய அரசின் நடவடிக்கைக்கு நன்றியோ, பாராட்டோ, தெரிவிக்காமல்.. தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவதன் மூலம் இவர்களின் சுய ரூபத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..