பவானி நகரம்: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி
பவானி நகரம் மக்கான் வீதியில் மன்ற நண்பர்கள் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் முககவசம் வழங்கினோம்,
பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா வழங்கினோம்,
மேலும் தலைமை மன்றம் சார்பாக நடக்கும் பேச்சுப்போட்டி , பாட்டுப்போட்டி , ஓவிய போட்டிக்கான நோட்டீசை நேரடியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் வழங்கி போட்டியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம்