ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல்....!

 ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல்....!

 எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக்கட்சியினரும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறையை வரவேற்ற அதிமுக, ஏப்ரல் மாதம் 4வது வாரதத்தில் தேர்தல் நடத்த கோரிக்கையை விடுத்துள்ளது. 

இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, “திமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, மற்றும் சிபிஎம் சார்பில் டி.கே ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர். 

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்