சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில் இஸ்லாமிய கல்லூரியில் நடைபெற்ற வருகிறது சிறப்பு அழைப்பாளராக துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் கலந்து கொண்டனர் உடன் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோயிந்தசாமி SI சீனிவாசன் , என காவல் துறை ஆட்டோ ஓட்டுனர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்