500 சமத்துவ மக்கள் கட்சியினர் காங்கிரசில் சேர்ந்தனர்

500 சமத்துவ மக்கள் கட்சியினர் காங்கிரசில் சேர்ந்தனர்



 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் செயளாலர் GR. @. கோவிந்தராஜன் தலைமையில் சுமார்  500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் *Dr. செல்ல குமார்*  மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

GR. @. கோவிந்தராஜன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் 12 ஆன்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஆக மக்கள் பணியாற்றி வந்தார்.  

இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து மக்கள் சேவைகள் தொடுங்குவார் என கூறியுள்ளார்.

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்