நிருபர் மீது பொய் வழக்கு போட்ட திமுக வேட்பாளர்.....
கிருஷ்ணகிரி நகரில் தேவராஜ் என்ற தங்கும் விடுதி கார்னேஷன் திடல் அருகே உள்ளது.
இந்த லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக செய்தியாளர் மூர்த்திக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர் விசாரணைக்காக அதை ஆய்வு செய்வதற்காக அந்த லாட்ஜுக்கு சென்று சில புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இந்த தகவல் லாட்ஜ் உரிமையாளர் திமுக பிரமுகர் மதி அழகனுக்கு செல்லவே அவர் இந்த அசிங்கம் மக்களுக்கு தெரிந்தால் தன்னுடைய இமேஜ் கெட்டுவிடும் என்பதால் மக்களாட்சி நிருபர் மூர்த்தி மீது காவல்துறையினருக்கு கையூட்டு கொடுத்து பொய் வழக்கு போட்டு அவரை சேலம் சிறையில் அடைத்து வைத்தனர்.
இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர் மூர்த்தி தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு பல்வேறு புகார் மனுக்களை அனுப்பி இருக்கிறார்.
அதில் ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரும் இப்போதைய திமுக பிரமுகருக்கு சட்டமன்ற வேட்பாளருமான மதியழகன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளின் கைக்குள் போட்டுக்கொண்டு மாதாமாதம் அவர்களுக்கு மாமுல் கொடுத்துக்கொண்டு பல விதமான சட்ட விரோத செயல்களை செய்து கொண்டுள்ள அதில் மிக முக்கியமானது தேவராஜ் லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது விபச்சாரம் செய்வது இது தொடர்பான செய்தி தயாரிப்பு வேளையில் நிருபர் மூர்த்தி ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று 9 12 2018 அன்று மாலையில் இரண்டு காவலர்கள் இன்ஸ்பெக்டர் உங்களை அழைத்து வரச் சொன்னார் என்று கூறி அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உங்களிடம் உள்ள ஆதாரங்களைக் காட்டுங்கள் நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி அவரின் செல்போனை ஆய்வு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர் செல்போனில் சேமித்து வைத்திருந்த ஆதாரங்களை அந்த காவல் ஆய்வாளர் அளிக்கத் தொடங்கினார். இதை ஏன் அளிக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு அவரை அடித்து அசிங்கமாக பேசியதோடு இல்லாமல் அவர் மீது பொய் வழக்கும் புனைந்துள்ளனர்.
இந்த வழக்கில் நிருபர் மூர்த்தி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
தற்போது இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தன் மீது பொய் வழக்கு புனையப்பட்ட அதை எதிர்த்து நிருபர் மூர்த்தி பல்வேறு ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
சாதாரண கட்சி பிரமுகர் ஆக இருக்கும்போது பல்வேறு சமூக விரோத தேச விரோத செயல்களை செயல்படுத்தி வரும் இவர் இப்போது திமுக வின் சார்பில் பர்கூர் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் இவர் வெற்றி பெற்று வந்தால் இது போன்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொடிபறக்கும் என்பதால் இவரை எதிர்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Moorthi Reporter