அரக்கோணத்தில் ஜாதி மோதலில் கொல்லப்பட்ட இருவருக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும்
அரக்கோணம் சோகனூரில் ப.ம.க அ.தி.மு.க சாதிவெறி மணல் கொள்ளையர்களால் தலித் இளைஞர் சூர்யா அர்ஜுன் ஆகியோர் படுகொலை வல்லரசு மதன் குமார் ஆகியோர் படுகாயம் கொலை வெறியர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் உயர் இழந்த குடும்பத்திற்கு தலா ரூ 1 கோடி ரூபாயும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் காயம் ஆனவர்களுக்கு 25,00000 இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வலியுறுத்தி பவானி அந்தியூர் பிரிவில் எனது
தலைமையில்
பெ.சா. சிறுத்தை வள்ளுவன்
மாவட்ட செயலாளர்
வடக்கு
முன்னிலை
இரா. அம்பேத்கர்
மாவட்ட செயலாளர்
மேற்கு
மிசா. தங்கவேல்
மாவட்ட பொருளாளர்
க. பொன்னரசு
மாவட்ட துணை செயலாளர்
தங்க. மணிமேகலை
மாவட்ட செயலாளர்
மகளிர் விடுதலை இயக்கம்
ஈரோடு மஞ்சு
மாவட்ட துணை செயலாளர்
மகளிர் விடுதலை இயக்கம்
ஆற்றலரசு
தொகுதி செயலாளர்
பவானி
கஸ்தூரி தேவி
தொகுதி செயலாளர்
கோபிச்செட்டிப்பாளையம்
வெற்றிச் செல்வன்
தொகுதி செயலாளர்
அந்தியூர்
வை. ராமச்சந்திரன்
தொகுதி துணை செயலாளர்
பவானிசாகர்
சிறப்பு அழைப்பாளர்
தோழர் ப. மாணிக்கம்
கோவை
காவல் துறையினர் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாவட்ட மாநில தொகுதி ஒன்றிய நகர முண்ணனி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்
நாகராஜ்
நகர செயலாளர்
கே. ஏ. சேகர்
மாவட்ட இளைஞர் அணி செயலாளர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கதிர்வேல்
நகர செயலாளர்
இந்திய தேசிய காங்கிரஸ்
டி. எஸ். மாதேஸ்வரன்
மாவட்ட செயலாளர்
ப. பா. மோகன்
மூத்த வழக்கறிஞர்
பாலமுருகன்
வழக்கறிஞர்
நகர செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வீரக்குமாரன்
ஒன்றிய செயலாளர்
அறிவழகன்
நகர செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
ஜெகநாதன்
வட்டார செயலாளர்
பி. பி. பழனிசாமி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸட் )
பழனிசாமி
மாவட்ட செயலாளர்
விநோத்
மாவட்ட துணை செயலாளர்
தமிழக வாழ்வுரிமை கட்சி
முகம்மது
தொண்டர் அணி
மாநில பொருளாளர்
சிராஜ்
மாவட்ட துணை செயலாளர்
யாசுதீன்
நகர செயலாளர்
மனித நேய மக்கள் கட்சி
வேங்கை பொன்னுசாமி
மாவட்ட செயலாளர்
செம்பான்
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்
நந்தினி
பவானி ஒன்றியம்
தமிழ்ப் புலிகள் கட்சி
தமிழ்ச்செல்வன்
நிறுவன தலைவர்
குணசேகரன்
மாவட்ட செயலாளர்
விமல் ராஜ்
ஒருங்கிணைப்பாளர்
இளம் தமிழர் கழகம்
தமிழர் கழகம்
பிரகலாதன்
மண்டல தலைவர்
திராவிடர் கழகம்
வேணுகோபால்
மாவட்ட செயலாளர்
திராவிட விடுதலை கழகம்
திராவிட வீரன்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்