மண்டபம் ஒன்றிய அ.இ.அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு!!

மண்டபம் ஒன்றிய அ.இ.அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு!!



ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய அ.இ.அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அருள் ஆசியுடன் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர்களின் ஆணைகிணங்க மண்டபம் ஒன்றிய பட்டணம்காத்தான் ஊராட்சி பாரதிநகரில் மாவட்ட கழக செயலாளர் M.A.முனியசாமி தலைமையில்  மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளரும் மண்டபம் ஒன்றிய கவுன்சிலருமான R.G. மருதுபாண்டியன் முன்னிலையில் கோடைகால நீர் மோர் பந்தலை கழக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா திறந்து வைத்தார்.  இதில் பொதுமக்களுக்கு நீர்மோர், ரஸ்னா, இளநீர் வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி போன்றவைகள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் திருவாடானை சட்டமன்ற வேட்பாளர் K.C. ஆணிமுத்து, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் து.குப்பு ராமு, மாவட்ட கழக அவைத்தலைவர் செ.முருகேசன், அனைத்துலக MGR மன்ற செயலாளர்கள் M.சாமிநாதன், RG.ரெத்தினம், முதுகுளத்தூர் ஒன்றியத்தலைவர் R.தர்மர், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் R.S.ராமமூர்த்தி, ஆவின் துணைத் தலைவர் நாகநாத சேதுபதி, நகர துணை ச் செயலாளர் S.ஆரிபுராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் M.S.தர்வேஸ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திறளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  நிகழ்ச்சி ஏற்பாட்டினை பாரதிநகர் பாசறை செயலாளர் G.M.சுந்தர் செய்திருந்தார்.   

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்