மவுண்ட் சீயோன் பள்ளி நிர்வாகிக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்

 மவுண்ட் சீயோன் பள்ளி நிர்வாகிக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோ




 புதுக்கோட்டை மாவட்டத்தில் மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிபிஎஸ்இ பள்ளி பொறியியல் கல்லூரி என தலை சிறந்த கல்வி நிறுவனங்களை நடத்தி வந்த முனைவர். ஜெயபாரதன் செல்லையா அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். நமது மாநில  சங்கத்தின் முதன்மை உறுப்பினரும்

மூத்த தலைவர்

நல் வழிகாட்டி 

நல்ல கல்வியாளர். இறுதி மூச்சு உள்ளவரை

 உடலை உறுதி செய்ய

நாளும் உடற்பயிற்சி செய்து

 நற் பணியாற்றி வந்த ஐயா. ஜெயபாரதன் செல்லையா அவர்கள் இன்று நம்மிடையே இல்லை.

 அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்

 பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் கண்ணீர் அஞ்சலியையும் காணிக்கையாக்கு

கிறோம்.

அன்னாரது இறுதி யாத்திரையில் நானும்  நமது சங்கத்தின் தலைவர்கள்

பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு அறிவொளி தீபத்திற்கு

 கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கு

கிறோம்..

 வற்றாத கண்ணீருடன்

 உங்கள் கே. ஆர். நந்தகுமார்.

.