வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது
சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து பாதுகாப்பு அறையில் வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .இ.கார்த்திக், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி N.A. ஜெரினா பானு