திமுக சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்.SR. சிவலிங்கம் ஆலோசனைப்படி.
ஏத்தாப்பூர் பேரூர் கழகத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சியின். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிவேட்பாளர்.கு.சின்னதுரை பிஇ அவர்களுக்கு. ஏத்தாப்பூர்(திமுக) நகரசெயலாளர் இரா சோமசுந்தரம் அவர்களின் தலைமையில். ஏத்தாப்பூர் பேரூராட்சி (15)அனைத்து வார்டுகளிலும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குகள் சேகரித்தனர்.ஒன்றிய செயலாளர்.VC.முருகேசன்.வாட்டர காங்கிரஸ் தலைவர் அர்ச்சுனன். நகரதலைவர் பத்மநாபன். அவைத்தலைவர் விஜியகுமார் பு.பாபுவெங்கடேஷ் கே.அன்பழகன்.பி.எஸ்சி த.அருள்.பி.காம் மாவட்ட பிரதிநிதி காங்கிரஸ் நகர துணைதலைவர் முரளி (விசிக)மாவட்ட துணை செயலாளர் ரஷ்யரவி. நகரசெயலாளர் எம்.இளவரசன். கருணாநிதி ஆசிரியர். முன்னாள் பேரூராட்சி தலைவர் மலர்கொடி தங்கரசு. கே.பி.சீனிவாசன் இளைஞரணி அமைப்பாளர். அருள். (மேலும்)இருசக்கர வாகனம் 200 க்கும்.சைக்கிள் பேரணி 100 க்கும் .மதசார்பற்ற கூட்டணி கட்சியின் தோழர்கள் அனைவரும். கலந்து கொண்டு சிறப்பித்தனர்.