திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லகுமார் பிரச்சாரம்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லகுமார் பிரச்சாரம்.



 கிருஷ்ணகிரி நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுவதையொட்டி

 கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள

33-வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில்இன்று கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக்குமார். காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

பழைய பேட்டை காந்தி சிலை பகுதியில் 10-வது கை சின்னத்தில் போட்டியிடும். காங்கிரஸ் வேட்பாளர். கமலக்கண்ணனை.ஆதரித்து.

காந்த மேட்டுத்தெரு-செந்தில் நகர் ஆகிய பகுதிகளில்  பொதுமக்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்செல்லகுமார்வாக்கு சேகரித்தார்.தொடர்ந்து கூட்டணி கட்சியான திமுக சார்பில் இரண்டாவது வார்டில் போட்டியிடும் 

ஜோதி சுகுமாரை.ஆதரித்துபழைய பேட்டை பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்

இதேபோல் 33-வது வார்டில் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து சாந்தி நகர் .காந்திநகர்,உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்

இந்த நிகழ்வின் போதுகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டதலைவர் வழக்கறிஞர்காசிலிங்கம்' காங்கிரஸ் நகர செயலாளர் லலித் ஆண்டனி.மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் மூர்த்தி

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்