தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக   மாபெரும் இரத்ததான முகாம் 

ராமநாதபுரம் பிப்-28

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக  28-02-2022 இன்று மாபெரும் இரத்ததான முகாம்  மாவட்டத் தலைவர் பட்டாணி மீரான் தலைமையில் ஆனந்தூர் கிளை சார்பாக  ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது!!! 

இந்நிகழ்வில் டாக்டர்.முனீஸ்வரி MBBS வட்டார மருத்துவ அலுவலர்R.S.மங்கலம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட  செயலாளர் ஜாஹிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர் ஜாவித் அஸ்ஸாம், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் உபைதுல்லாஹ்,  ஒன்றிய தலைவர் ஜகுபர் அலி , ஒன்றியச் செயலாளர் வசந்தம் ரகுமான்,  தேவிபட்டிணம் கிளை து.தலைவர் ரியாஸ் அகமது,ஆனந்தூர் கிளைத் தலைவர் மகாதீர் ரகுமான்துணைத்தலைவர் ஜம்ரி பொருளாளர் யாசின். புதுவலசை கிளை நிர்வாகிகள் மற்றும் தேவிபட்டினம் அத்தியூத்து கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்