ஓசூர் சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா தொடங்கியது.
ஓசூர் அருள்மிகு மரகதாம்பாள் உடனுறைசந்திர சூடேஸ்வரர் திருக்கோயில் திருவிழா இன்று காலை நடைபெற்றது இந்த திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, ஒசூர் மாநகராட்சி, மேயர் எஸ்.ஏ. சத்யா, து. மேயர் ஆனந்தயய்யா, மாநகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன ஒசூர் கோட்டாச்சியர் தேன் மொழி, வட்டாச்சியர் கிருஷ்ணமூர்த்தி, ஏ.டி.எஸ் பி ராஜி, கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
உடன் கவுன்சிலர்கள் நாகராஜ், கிருஷ்ணவேணி ராஜி, மு. எம்.எல்.ஏ மனோகரன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுந்தனர்.
ஓசூர் செய்தியாளர் E.V. பழனியப்பன்