காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவராக அம்சவேணி செந்தில்குமார்

காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவராக அம்சவேணி செந்தில்குமார்

காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவராக அம்சவேணி செந்தில்குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இன்று காவேரிப்பட்டணத்தில் பேரூராட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்ட அம்சவேணி செந்தில்குமார் முறைப்படி தலைவராக.பதவி ஏற்றுக்கொண்டார்

காவேரிப்பட்டினம்  சந்தைப்பேட்டையில் உள்ளபேரூராட்சி அலுவலகத்தில் அம்சவேணி செந்தில்குமார்.துணைத் தலைவராக மாலதி மாதையனும்  இன்று. பொருப்பேற்று கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்  காவேரிப்பட்டினம் ஒன்றிய திமுக செயலாளர் பாபு மற்றும் ஏராளமான கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற நூற்றுக்கும் மேலானோர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அம்சவேணி அவர்களுக்கும் அவரது கணவர் செந்தில் குமாருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

நீண்ட இடைவேளைக்கு பிறகு காவேரிபட்டினம் பேரூராட்சி தலைவர் .பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் அனைத்து அடிப்படை வசதிகளும்  செய்து தரப்படும் என எதிர்பார்ப்புடன் பொது மக்கள் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்
மூர்த்தி

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்