வேளாண் கல்லூரி மாணவிகளின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

 வேளாண் கல்லூரி மாணவிகளின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்


   விருதுநகர் மாவட்டம் கல்லூரணியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கவி பாரதி, கீர்த்தி, மோனிகா, பூர்ணிமா, பிரியா, பிரியங்கா, இன்றைய தினத்தின் முக்கியத் துவத்தையும், பெண்களின் பெருமையையும், பல துறைகளின் சாதனைப் பெண்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறினர்.கல்லூரி மாணவிகளுடன் இணைந்து கல்லூரணி பெண்களும் வண்ண கோலமிட்டு மகிழ்ந்தனர்.இந்த ஆண்டிற்கான கருப்பொருள் " நிலையான நாளைக்காக இன்று பாலின சமத்துவம்".

இளையராஜா