ராமநாதபுரம் பகுதியில் ஜோயா லுக்காஸ் திறப்பு விழா

ராமநாதபுரம் பகுதியில் ஜோயா லுக்காஸ் திறப்பு விழா

ராமநாதபுரம் மார்ச்-09

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் பகுதியில் ஜோயா லுக்காஸ் ஷோரூமை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளரும்,மாவட்ட முன்னாள் ரோட்டரி கவர்னருமான மருத்துவர். சின்னத்துரை அப்துல்லா 9.3.22 அன்று துவக்கி வைத்தார். மறுதிறப்பு ஷோரூம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கடலோசை எஃப் எம் நிலைய தலைவர் காயத்ரி உஸ்மான் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

இதில் ஜோய் ஆலுக்காஸ் ஊழியர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தங்கம், வைரம், வெள்ளி நகைகளுக்கு 22க்கான ஆண்டுக்காண கவர்ச்சியான ஆஃபரோடு துவக்கி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு

Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்