கொத்தகொண்டப்பள்ளி முதல் #மரியகண்னளி_கர்நாடக எல்லை வரை 48.42 இலட்சம் மதிப்பில் தார்சாலை
ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி #கொத்தகொண்டப்பள்ளி முதல் #மரியகண்னளி_கர்நாடக எல்லை வரை TNRRIS - 2021-2022 திட்டத்தின் கீழ் சுமார் 48.42 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் #Y_Prakash_MLA பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி முக்கிய நிர்வாகிகள், கழக தோழர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர் செய்தியாளர் : E.V. பழனியப்பன்