இராமர் குடும்பத்தினருக்கு குடும்ப நில நதி
வணக்கம் இராமநாதபுரம் மின் அமைப்பாளர்கள் சங்கத்தில்,நமது கமுதி கிளை உறுப்பினர் திரு.இராமர் அவர்கள் கடந்த, 27/02/2022 ஆம் தேதி இயற்கை எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு நமது குடும்ப நல அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5,000/- (காசோலை) கமுதி கிளை கௌரவ தலைவர் மற்றும் தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் இராமநாதபுரம் அவைத்தலைவர் திரு சேகர் அவர்கள் தலைமையிலும், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர், மற்றும் தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் மாநில செயலாளர் முனைவர்.திரு.S.குமரகுருபரன், மின் அமைப்பாளர்கள் சங்கம் இராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் மற்றும் தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் இணை செயலாளர் திரு P.அப்துல் அஜீஸ்,கமுதி கிளை பொருளாளர் திரு தங்க மாரி, அவர்கள் முன்னிலையில் ராமர் அவர்களின் மகன் திரு சுடலைமுத்து அவர்களிடம், காசோலை, வழங்கப்பட்டது,
இவன்
இராமநாதபுரம் மாவட்ட சமூக ஊடக அணி ,P.அப்துல் அஜீஸ்,