நூறுநாள் பணியாளர் தற்கொலை முயற்சி: ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை பாயுமா..?

நூறுநாள் பணியாளர் தற்கொலை முயற்சி:  ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை பாயுமா..?


 *🖊️பரிக்கல் கிராமத்தில் பரபரப்பு பரிக்கல் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 10 நிமிடம் தாமதமாக வேலைக்கு வந்த  பெண்ணை பணித்தள பொறுப்பாளர் ஒருவர் ஆபாச வார்த்தையால் திட்டிய வாடி போடி ஊர போனவளே என ஆபாச வார்த்தையால் கொச்சையாக திட்டி கையை ஓங்கி அடிக்க வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு ஈடுபட்டதால் பரபரப்பு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து  காப்பாற்றியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது* 

 *பரிக்கல் கிராமத்தில்100 நாள் வேலை திட்டத்தில் அட்டூழியம் அராஜகம் பரிக்கல் கிராமத்தில் பணித்தள பொறுப்பாளராக பணிபுரியும் ஒருவர் தாமதமாக வந்த பெண்ணை தவறான தகாத வார்த்தைகளால் அதாவது வாடி போடி   அருத்துவிடுவேன் பிடித்து விழித்விடுவேன் என்று கூறி அந்த பெண்ணை கையை ஓங்கி அடிக்க வந்ததால் அந்தப் பெண் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அநாகரீகமான வார்த்தைகளால் வேலை செய்பவர்களிடம் கொச்சைத் தனமாக நடந்து வரும் அந்த பணித்தள பொறுப்பாளர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மண்டல  மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கண்ணன் திரு .செல்வகணேஷ் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்* 

 *🖊️வேலைக்கு  போகாதவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணம் செல்கின்றது வேலைக்கு 5 நிமிடம் 10 நிமிடம் தாமதமாக செல்வர்களுக்கு கொலை மிரட்டல் வந்து செல்கின்றது.என்ன நாயம் இது என அநியாயம் நடக்கின்றது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் நடவடிக்கை எடு நடவடிக்கை எடு*