தனியார் பள்ளிகளுக்கு பயனுள்ள கருத்தரங்கம் June 25ஆம் தேதி சென்னையில் நடக்கிறது

தனியார் பள்ளிகளுக்கு பயனுள்ள கருத்தரங்கம் June 25ஆம் தேதி சென்னையில் நடக்கிறது


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.பொதுக்குழு மற்றும் கல்வி கருத்தரங்கம்..

 நாள்.25.062022 சனிக்கிழமை மாலை சரியாக 3.55க்கு ...

இடம்.. ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்

பள்ளி..No.6. ஏகாம்பரம் தெரு பம்மல் சென்னை. 75.

 தலைமை.. பேரா. ஏ கனகராஜ்.

 மாநில தலைவர்.

வரவேற்புரை முனைவர். கே. ஆர்.நந்தகுமார். மாநிலச் செயலாளர்.

சிறப்புரை.. மாண்புமிகு.சி. வே.கணேசன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.

வாழ்த்துரை..  டி. சமயமூர்த்தி கூடுதல் ஆணையாளர் கஸ்டம்ஸ். சென்னை.

 கீழ்கண்ட தலைப்புகளில் நமது தலைவர்கள் கருத்துரை....

விஞ்ஞான பூர்வமாக தனியார் பள்ளி கல்வியை மேம்படுத்துவது எப்படி?

 டாக்டர். எவர்வின். B. புருசோத்தமன் மாநில கல்வி ஆலோசனை குழு தலைவர்.

 தனியார் பள்ளி கட்டிடங்களையும் பள்ளிகளையும் மேம்படுத்துவது எப்படி?

டாக்டர். ஜே.பி. விமல். மாநிலத் துணைத் தலைவர்.

 கடனில்லாமல் தனியார் பள்ளிகளை நடத்துவது எப்படி?முனைவர் கே. தெய்வசிகாமணி.மாநில அமைப்புச் செயலாளர்.

 பள்ளியின் வரவு செலவுகளை பராமரிப்பது எப்படி? டாக்டர் என்.ராஜன்.

திருவள்ளூர் மாவட்ட தலைவர்.

 ஆசிரியரின் திறன் மேம்பட என்ன வழி?

எம். கோபால். வேலூர் மாவட்ட தலைவர்.

 சங்கம் சாதித்தது என்ன?

A. R.சண்முகம் சாமுவேல் திருவண்ணாமலை மாவட்ட தலைவர்.

 தனியார் பள்ளிகள் தமிழுக்கு முக்கியத்துவம் ஏன் தரவேண்டும்? சுப்பிரமணியம் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் 

 தொழிற் கல்வியை கற்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

 எவரெஸ்ட். முனிரத்தினம் தர்மபுரி மாவட்ட தலைவர்.

 தரமான கல்வி தந்து தலை சிறந்த பள்ளியாக விளங்குவது எப்படி? நேஷனல் மாடல் ஸ்கூல் மோகன் கோவை மாவட்ட தலைவர்.

 எக்ஸ்ட்ரா கரிகுலர் கோ கரிகுலர் ஆக்டிவிட்டி கல்வி மேம்பாட்டுக்கு வழிகாட்டும் டாக்டர். ரவிக்குமார் நீலகிரி மாவட்டத் தலைவர்.

 தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? ராமசாமி புதுக்கோட்டை மாவட்ட தலைவர்.

 பள்ளி வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் சலுகைகள் பெறுவது எப்படி?திருச்சி. சந்திரசேகர். துணைப் பொதுச் செயலாளர்.

 சிபிஎஸ்இ பள்ளிகள் மேம்பட என்ன வழி?

சந்தோஷ் குமார் விழுப்புரம் மாவட்ட செயலாளர்.

 அர்ப்பணிப்பு மிக்க நல்லாசிரியர் யார்? செயின்ட் ஆண்டனி ஜோசப். செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்.

 சொத்துவரி தொழில்வரி இஎஸ்ஐ பிஎஃப் பிரச்சனை தீர என்ன வழி? வழக்கறிஞர் பவுல் ஓசூர்,கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்.

 அனைவருக்கும் ஒரே மாதிரி  கல்வி கட்டணம் பெறுவது எப்படி? சண்முகம் ராமநாதபுரம் மாவட்ட தலைவர்.

 தனியார் பள்ளிகளில் தனியார் பாட  புத்தகங்கள் ஏன் வாங்க வேண்டும்?

 ஐஐபிஇ அனந்தராமன் மாநில துணைத் தலைவர்.

 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது எப்படி?.   DR.P.கல்யானி சுந்தரம் மாநில அமைப்பு செயலாளர்.

 பள்ளியின் வளர்ச்சிக்கு உடற்கல்வி, யோகா ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி கட்டாயமாக்க வேண்டும் முனைவர். எஸ். ராஜூ மதுரை மாவட்ட செயலாளர்.

 நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக ஏன் தரம் உயர்த்த வேண்டும்? நாகராஜன் கடலூர் மாவட்ட செயலாளர்.

 தேசிய கல்வி கொள்கை  பாரத் மாதா மோகன்.சென்னை.

மாநில கல்வி கொள்கை ரங்கநாதன். திருவள்ளூர்.

 அங்கீகார பிரச்சனைகள் தீர...அக்கீம் அவாசினி தென்காசி மாவட்ட செயலாளர்.

EMIS குளறுபடிகள் தீர என்ன வழி? ரகோத்தமன்.  திருவண்ணாமலை மாவட்டம்.

 தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் ஏன் வேண்டும்? அருண்குமார் நர்சரி பிரைமரி மாநிலத் துணைத் தலைவர் .

Dtcp CMDA பிரச்சனைகள் தீர என்ன வழி?

 வழக்கறிஞர் உதுமான் மைதீன். மாவட்டத் தலைவர்.

Dr. முருகன். கன்னியாகுமாரி மாவட்ட செயலாளர்.

 ஏன் வேண்டும்  மும்மொழி கல்வி திட்டம்?

இளையராஜா திருவாரூர் மாவட்ட தலைவர்.

 நீட் தேர்வின் அவசியம் என்ன? முனைவர். இரா. கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல் மாவட்ட தலைவர்.

அனைவருக்கும் அங்கீகாரம் ஏன்  வழங்க வேண்டும்?...

பேங்க். கே. சுப்பிரமணியம் மாநிலத் துணைத் தலைவர். கரூர்.

 தேர்வுகளை திறம்பட நடத்துவது எப்படி?ஸ்டாலின் பாக்கியநாதன் மகேந்திரா கல்வி குழுமம் நாமக்கல்.

 தமிழகத்தில் கேம்பிரிட்ஜ் பள்ளிகளின் நிலை?

 டாக்டர் பிரேம் சங்கர்.மாநிலத் தலைவர். TACS காஞ்சிபுரம்.

 தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கு முக்கியத்துவம் தருவது எப்படி?

முனைவர். ஆதர்ஸ். செந்தில்குமார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்.

 RTI கண்டு பயப்படாதீர்...ஐகிரிவர் ராமராஜ் பெரம்பலூர் மாவட்ட தலைவர்.

 அரசுப் பள்ளியில் பயிலும் மாணவனுக்கு செலவிடும் தொகையை RTE கட்டணமாக வழங்கிட வேண்டும்..  பெரியசாமி  அரியலூர் மாவட்ட தலைவர்.

 இன்றைய ஆசிரியர்கள்  கம்ப்யூட்டர் கல்வி கற்க வேண்டிய அவசியம் என்ன?ராமலிங்கம்.

தஞ்சை மாவட்ட தலைவர்.

ஆரம்பக் கல்வியும் ஆன்லைன் கல்வியும்...

 தாமரை. தனராஜ் மயிலாடுதுறை மாவட்ட தலைவர்.

 அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் நம் மாணவர்கள் வெற்றி பெற  நாம் செய்ய வேண்டியது என்ன? சிவகங்கை மாவட்ட தலைவர்.

நன்றி உரை.நசீர்..செங்கல்பட்டு மாவட்ட தலைவர்.