இரா.குமரகுரு நமச்சிவாயம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அ.இ.அ.தி.மு.வின் நிரந்தர மாவட்ட கழக செயலாளர் எங்களின் அரசியல் ஆசான் நான் வணங்கும் மாண்புமிகு அண்ணன் அவர்களின் தவப்புதல்வர் நாளைய எங்களின் அரசியல் வழிகாட்டி பொன்மகனின் தமிழ் மகன் வள்ளலின் பொன்மகன் சேவையின் செங்கோல் ஓய்வறியா உத்தமர் திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு (சிறப்பு பிரதிநிதி) உறுப்பினர் அவர்களின் அன்பு மகன் நாளை பிறந்தநாள் விழா காணும் இரா.குமரகுரு நமச்சிவாயம் அண்ணன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..,
அண்ணன் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்.
என்றும் மாண்புமிகு அண்ணன் அவர்களின் குடும்ப விசுவாசி கே.வெங்கடேசன் அ.இ.அ.தி.மு.க உளுந்தூர்பேட்டை 10 வது வார்டு கழக செயலாளர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜி முருகன்