தியாகி சங்கொலி ராயண்ணா 226 வது பிறந்த நாள் விழா

தியாகி சங்கொலி ராயண்ணா 226 வது பிறந்த நாள் விழா


 கிருஷ்ணகிரி மாவட்டம் சுதந்திர போராட்ட தியாகி சங்கொலி ராயண்ணா 226 வது பிறந்த நாள் விழா சிறப்பாக அரசு குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.

 தேன்கனிக்கோட்டை அருகில்   பிறந்தநாள் விழா குறும்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள் இதற்கு தலைமைஎஸ் பாப்பண்ணா.மாநில பொதுக்குழு  பொதுக்குழு உறுப்பினர் பிஜேபி. சிறப்பு விருந்தினராக கர்நாடகா  மாநில சிங்கோலி ராயண்ணா சங்கத்தலைவர் ஆணைகள்  தொட்டெயா .மாநில துணைத்தலைவர் கே எஸ் நரேந்திரன் பிஜேபி.தேனி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் சங்கத் தலைவர் பாலாஜி தங்கவேல். மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

தளி  தொகுதி செய்தியாளர்: பி. எஸ். பிரகாஷ்

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்