பாரதிதாசன் நகர் பகுதியில் 25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள கழிவுநீர் கால்வாய்

 பாரதிதாசன் நகர் பகுதியில்  25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள  கழிவுநீர் கால்வாய்


ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-42ல் பாரதிதாசன் நகர் பகுதியில் சுமார் 25 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள  கழிவுநீர் கால்வாய் மற்றும் தார் சாலை அமைப்பதற்கு பூமிபூஜை செய்து, பணிகளை  மாநகர மேயர் *திரு.S.A.சத்யாEx.MLA* அவர்கள்   துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், வார்டு கழக நிர்வாகிகள் செல்வம், பாஸ்கரன், லோகநாதன், மஞ்சுநாத், கண்ணன், அருளின் மகிமை தாஸ், அமல்ராஜ், சகாயராஜ், மரிய ஜோசப், பிரபா, விக்னேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்