85,000 குடியிருப்புகளுக்கும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி

 85,000 குடியிருப்புகளுக்கும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி

ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும் 75-வது இந்திய சுதந்திர தினவிழா வாரம்11.08.2022 முதல் 17.08.2022 வரை "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவகக் கொண்டாட ஏதுவாக அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி நிகழ்ச்சி" மை செயல்படுத்த ஓசூர் மாநகரில் உள்ள 85,000 குடியிருப்புகளுக்கும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சியை ஓசூர் மாநகர மேயர் திரு.S.A.சத்யா அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி பாலசுப்ரமணியம்,  துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், நாகராஜ், மம்தா சந்தோஷ் , யஷஸ்வினி மோகன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்