உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி

 உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி மற்றும் தூய்மை பணி

நடைபெற்றது  

மரங்கள் நிழல் கொடுக்கிறது

மழை கொடுக்கிறது

வெப்பம் தனிக்கிறது

காற்றை துய்மையாக்குகிறது

உரம் கொடுக்கிறது

ஏன் ஞானத்தையும் கொடுக்கிறது என்பதை உணர்த்துகின்ற வகையில்

உடற்கல்வி துறை பணியை  மிக செம்மையாக செயல்படுத்தினர்

பணியை சிறப்பாக செய்த உடற்கல்வி இயக்குனர் திரு.நாகராஜன்

உட்றகல்வி ஆசிரியர்கள்  திரு.சிவ.ஈஸ்வரன்

திரு.ஆனந்த எழிலரசன்

மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்களையும் தலைமையாசிரியர் திரு.இராமச்சந்திரன் அவர்கள் பாராட்டினார்கள்

மற்றும் உதவி தலைமையாசிரியர்

கோவிந்தன், ஆசிரியர்கள் மோகன்ராம்,பிரேமா,

சங்கர்,செல்வி,ஸ்டாலின் உள்ளிட்ட ஆசியர்கள் 

வாழ்த்துக்களை தெரிவித்தனர்...