தரமற்ற வீடுகளை கட்டித் தரும் அதிகாரிகள்

தரமற்ற வீடுகளை கட்டித் தரும் அதிகாரிகள்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி கிராமத்தில் ஆதி திராவிடர் வாழும் பகுதியில் அரசு வீடுகளை  கட்டித் தரும் பணி நடந்து கொண்டிருந்தது அதில் 16/ 7/2022 அன்று தனக்கொடி வீடு சுவர் சிலாப் இடிந்து விழுந்து விட்டது  17/ 6 /2022 சக்திவேல் சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது நாளை யார் வீடு இடிந்து விழும் என்று தெரியவில்லை இப்படி தரமற்ற வீடுகளை கட்டித் தரும் அதிகாரிகள் அவர்களை கண்டித்து பயனியாளிகளுக்கு தரமான வீடுகளை கட்டித் தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்குறிச்சி கிராம பொதுமக்கள் சார்பாக  கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு:

செங்குறிச்சி ஊராட்சி செயலாளராக இருந்தவர் தற்போது ஆதனூர் கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் எனவே ஆதனூர் பஞ்சாயத்து உட்பட்ட கிராமங்களில் இந்த நிலைமை வருமா.....