உள்ளுகுறுக்கையில் 20 -ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி முதல் பரிசு ரூ 50,001 தலைவர் ஈஸ்வரிமுத்தன் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் திம்ஜேப்பள்ளி ஊராட்சி உள்ளு குறுக்கையில் 20-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி அரசு மருத்துவமனை அருகே நடைப்பெற்ற போட்டியில் சேலம், பெங்களுரு மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 50 அணிகள் டீம் கலந்துக்கொண்டன முதல் நாள் போட்டியை ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன் தொடங்கிவைத்தார் மூன்று நாட்கள் நடைப்பெற்ற போட்டியில் முதல் பரிசும் கோப்பையும் தேன்கனிக்கோட்டை நொகனூர் அணிக்கு ரூ50.001-மற்றும் கோப்பையை ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன் வழங்கினார், இரண்டாம் பரிசு௹.40,001, உள்ளு குறுக்கை அணிக்கு தொழில் அதிபர் கிருஷ்ணமூர்ததி வழங்கினார், மூன்றாம் பரிசு௹.30,000|- எக்காண்டஅள்ளி அணிக்கும், நான்காம் பரிசு௹.20,001-கெலமங்கலம்அணிக்கும், ஐந்தாம் பரிசு ௹.15,0001-ராயக்கோட்டை அணிக்கும் ஆறாம் பரிசு ரூ10,001 - செட்டிப்பள்ளி அணிக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை உள்ளு குறுக்கை கிரிக்கெட் டீம் குழுவினர் செய்திருந்தனர்.
B. S. Prakash. Thally Reporter.