பாரதியாரின் பேத்திக்கு விருது வழங்கிய மாநில பொதுச்செயலாளர்
"எவரும் எட்ட முடியாத எட்டு ஆண்டு சாதனைகள்" புத்தகம் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.கே. ஆர். நந்தகுமார் அவர்கள் தேசபக்தர் மகாகவி பாரதியார் அவர்களின் கொள்ளுப்பேத்தி கவிஞர். திருமதி. இரா. உமா பாரதி அவர்களுக்கு விருது வழங்கி பாராட்டு செய்த போது எடுத்த படம்..
உடன் இந்து மக்கள் கட்சி தலைவர் தமிழ்த் திரு. அர்ஜுன் சம்பத் அவர்களும்,கே. அண்ணாமலை ஐ பி எஸ் அவர்களும், தர்ம போராளி எச். ராஜா அவர்களும் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அனைவருக்கும் சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி மகாலில் நடைபெற்ற விழாவில் தமிழின் பக்கம் மோடி தமிழகத்தின் பக்கம் மோடி தமிழரின் பக்கம் மோடி மோடியின் பக்கம் தமிழகம் என்று பேசிய போது எடுத்த படம்.