ஓபிஎஸ் அதிமுகவை அழிக்கவே பார்க்கிறார், அவர் இனி கட்சியில் சேர 1% வாய்ப்பு கூட இல்லை - இபிஎஸ் பேச்சு

 ஓபிஎஸ்  அதிமுகவை அழிக்கவே பார்க்கிறார், அவர் இனி கட்சியில் சேர 1% வாய்ப்பு கூட இல்லை - இபிஎஸ் பேச்சு

ஓபிஎஸ் அவர்களுக்கு எவ்வளவு வாய்ப்பு கொடுத்தோம், வாய்ப்பை பயன்படுத்தி அதிமுகவை அழிக்கவே பார்க்கிறார், அவர் இனி கட்சியில் சேர 1% வாய்ப்பு கூட இல்லை - இபிஎஸ் பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் அதிமுக சார்பில் நிறுவப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில், கொடியேற்றும் விழா இன்று நடைப்பெற்றது

அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் K.P.முனுசாமி தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்த

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்களுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

பின்னர் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றிய பின்னர் உறையாற்றிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசுகையில்:

போடிநாயக்கனூர் தொகுதியில் அம்மாவிற்கு எதிராக தேர்தல் வேலைப்பார்த்தவர் ஓபிஎஸ்,

கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாமில்லாதவர், பலமுறை வாய்ப்பு வழங்கினோம் வாய்ப்பு கொடுக்கும்போதெல்லாம் அதைப்பயன்படுத்தி அதிமுகவை அழிக்கவே பார்த்தார்

அதனால் தான் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்

இனி கட்சியில் இணைப்பதற்கு 1% கூட வாய்ப்பில்லை என்றார்..

Krishnagiri Reporter. Moorthy

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்