அஞ்செட்டி அருகே மரத்தில் மோதிய கார் விபத்தில் இருவர் மரணம்..

அஞ்செட்டி அருகே மரத்தில் மோதிய கார்  விபத்தில் இருவர் மரணம்..

அஞ்செட்டி to ஒகேனக்கல் சாலையில் உள்ள வேளாங்கண்ணி நகர் என்ற‌ வளைவில், வேறு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் உள்ள Mobileiom software Company வேலை செய்து வந்தநிலையில் இன்று காலை புறப்பட்டு, அதிவேகமாக வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் உருண்டு அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இறந்தவர்களின் உடல் தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் உள்ளது. காயம் பட்ட அனைவரும் பெங்களூரில் உள்ள தனியார் மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Deceased:* 

1) Chirag Suresh(24)

2) Praveena(24)

Andhra Pradesh.

 *Injured persons:* 

1)Amankumar(24),

Jharkhant state,

2) Rishu Kumar(24) Bihar state,

3) Abay Kumar(24), 

Bihar State,

4) Syed Ameer Salman (24), 

Andhra Pradesh,

5) Manikandeshwara (33), 

Andhra Pradesh