தேன்கனிகோட்டையில் நடைபெற்ற சோனியா காந்தியின் 75வது பிறந்தநாள் விழா

 தேன்கனிகோட்டையில்  நடைபெற்ற சோனியா  காந்தியின் 75வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளி தொகுதி தேன்கனிகோட்டை யில் 

09.12.2022 வெள்ளிக்கிழமை. காலை 09.30 am மணியளவில்...

இடம் : போலீஸ் கண்ட்ரோல் ரூம் அருகில். பழைய பேருந்து நிலையம் தேன்கனிகோட்டை. 

தேன்கனிகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் 

மாண்புமிகு. அன்னை சோனியா காந்தி ஜீ. MPஇந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர். அவர்களின் பிறந்த நாள் விழா. 

இமாச்சல பிரதேசத்தில் நமது இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சி அமைத்ததை அடுத்து

இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து மிக மிக சிறப்பாக கொண்டாடினார்கள் 

மேலும் தேன்கனிகோட்டை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் ல் அன்னை சோனியாகாந்தி அவர்கள் பெயரில் அபிஷேகம் செய்து 

  சிறப்பாக இனிப்புகள் வழங்கி இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பேரியக்கம் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாணவர் காங்கிரஸ். மகிளா காங்கிரஸ் மற்றும் அனைத்து பிரிவுகளை சார்ந்த நிர்வாகிகளும் பொது மக்களும் தவறாமல் அனைவரும் கலந்து கொண்டார்கள். 

மாண்புமிகு டாக்டர் A.செல்லகுமார் MB.BS.,MP.  கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழிகாட்டுதலின்படி... 

தலைமை :

M.பால்ராஜ். 

நகர தலைவர் தேன்கனிகோட்டை. 

முன்னிலை :

திருவாளர்கள். 

தேன் கு அன்வர் மாநில செயலாளர். 

D. M.சீனிவாசன். 

மாநில பொது குழு உறுப்பினர். 

பிசிசி. 

தாஸ் முன்னாள் நகர தலைவர். 

சபியுல்லா. 

மாவட்ட துணை தலைவர். 

அவர்கள் முன்னிலையில் 

A.அப்துர் ரஹ்மான். 

       தலைவர் 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் 

கவுன்சிலர் தேன்கனிகோட்டை பேரூராட்சி. 

 இந்நிகழ்ச்சியில்... 

சாந்த் பாஷா 

 ஜெயக்குமார் 

வெங்கடேஷ் 

அசன் ராஜா 

தியாகராஜன் 

நூருல்லா 

சுஹேலுதீன்

மொஹமத் 

நஞ்சுண்டன் 

கார்த்தி 

முத்து மேஸ்திரி 

மாதேஸ் 

தசரதன் 

சுரேஷ் 

ஆதம் 

சுஹேபுதீன் 

இத்ரீஸ் 

அஜ்மல் 

இலியாஸ் 

ஸ்ரீகாந்த் 

ராஜா 

ஹரி 

முத்து 

சின்னா 

அரவிந்த் 

அண்ணா நகர் இளைஞர் காங்கிரஸ். 

அம்பேத்கர் நகர் இளைஞர் காங்கிரஸ். 

புதூர் இளைஞர் காங்கிரஸ். 

பழையூர் இளைஞர் காங்கிரஸ் மற்றும் 

தேன்கனிகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் 

* தேன்கனிகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி. 

*கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ்.