குயவன்குடி கிராமத்தில் அடிக்கல் நடும் நிகழ்ச்சி.

 குயவன்குடி கிராமத்தில் அடிக்கல் நடும் நிகழ்ச்சி.



ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகில் உள்ள குயவன்குடி கிராமத்தில் ராபி அத்துல் பசாரியா மகளிர் சரியத் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த  50 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதில் மாணவிகள் பயில பாட அறைகள் இடம் பற்றாக்குறையாக உள்ளபடியால், அருகில் உள்ள இடத்தில்,புதிய கட்டிடம்அடிக்கல் நாட்டும்நிகழ்ச்சிகுயவன் குடிஜமாத் தலைவர்ஹாஜி. அக்பர் அலி தலைமையில் கல்லூரியின் முதல்வர்சைகுல் ஜாமியா ஹழ்ரத் ஓ. எம்.அப்துல் காதிர் பாக்கவி, அவர்கள் ஜமாத்தார்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கிவைத்தார்.  

     ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
பருவத்திற்கு உண்டான பிடிப்பு தொகையை அந்த வருடத்திலேயே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
படம்
தலைகீழாக மாற போகும் ஓசூர்...! டாடா குழுமத்தின் அடுத்த மெகா முதலீடு.. 3 ஏக்கரில் பிரம்மாண்டம்..!!
படம்
RTE 25% கல்வி கட்டண வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு........
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்