அன்வர்ராஜா இல்லத்தில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா

 அன்வர்ராஜா இல்லத்தில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா

இந்த இருபதாம் நூற்றாண்டில் அனைவராலும் போற்றத் தக்க கூடிய மா மனிதராக வாழ்ந்து மனிதநேயத்தின் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்க கூடிய தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், முன்னாள் அமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநில சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அன்வர்ராஜா, தனது இல்லத்தில் மனிதநேயத்திற்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை மிகச் சிறப்பாகபுரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து கொண்டாடினார்.

       ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்