எச். செட்டப்பள்ளி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகில் உள்ள ஓசாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எச் செட்டப்பள்ளி கிராமத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைமை ஊராட்சி மன்ற தலைவர் எஸ் என் மஞ்சுநாத் தலைமை தாங்கினார்.
ஒரே ஊராட்சியில் இரண்டு ஏரிகள் மூன்று மாதங்களுக்கு முன் 19.10.2022
கனமழையால் ஏரிகள் கரை உடைந்து விட்டது.
இந்த ஆண்டு பருவ மழை வருவதற்கு முன் ஏரிக்கரைகளே கட்டித் தந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள்
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கி அம்மா ஒன்றிய அலுவலர் அம்புதாச்சி இபி பாஸ்கர்
வேளாண்மை துறை சுந்தர்ராஜன். ஊராட்சி செயலர் மாதேஷ். கலந்து கொண்டார்கள் ராயலாச்சாரி ஏரி இரண்டு அரளி ஏரி ஊராட்சி செயலாளர் மாதேஷ்
Thally Reporter. B. S. Prakash