5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசு....
ஓசூர் அத்வைத் இன்டர்நேஷனல் பள்ளி பிளஸ் டூ மாணவன்D. ஹரிஷ் வாரணாசியில் நடைபெற்ற அகில இந்திய அளவில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றதை அடுத்து நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர். கே. ஆர். நந்தகுமார் அவர்கள் பள்ளியின் சார்பில் ரூபாய் 5 லட்சம் பரிசும் பாராட்டு பத்திரங்களும் விருதுகளும் வழங்கி கௌரவித்த போது எடுத்த படம். உடன் பள்ளி நிர்வாகி நமது சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அஸ்வத் நாராயணன், பள்ளியின் செயலாளர் பானு பிரகாஷ், பள்ளியின் முதல்வர் சங்கீதா பெல்லால், துணை முதல்வர் பவானி, பயிற்சியாளர் சேகர் உட்பட பலர் உள்ள போது எடுத்த படம்.