கால்நடை மருத்துவமனைக்கு சரியான பாதை அமைப்பார்களா....?

 கால்நடை மருத்துவமனைக்கு சரியான பாதை அமைப்பார்களா....?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்றிய தலைமை இடமான கெலமங்கலம் நகரத்தில் கூட்ரோடு அருகில் கால் நடை மருத்துவமனை உள்ளது. மருத்துவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் கால்நடைகள் இந்தப் பாதையில் தான் சென்று வர வேண்டிய அவல நிலையில் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு கெலமங்கலம் .ஜிபி . செக்கேரி வன குறிக்கி சின்னடீ ஏராளமான கிராமத்திலிருந்து ஆடுகள் மாடுகள் கோழிகள் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். 

 இந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும்  மோசமான நிலையில் உள்ளது சம்பந்தமாக விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதனால் வரை நடவடிக்கை எடுக்கவில்லை இந்த அவல நிலைப் போக்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.

B.S. Prakash 

Popular posts
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்