வெள்ளிக்கிழமை RTE Reimbursement கண்டிப்பாக வரும்...!
பல மாவட்டங்களில் இருந்து பல பள்ளிகள் தொடர்பு கொண்டு RTE Reimbursement பணம் எப்போது வரவு வைக்கப்படும் என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தனர்.
Director & Joint Director of private schools DPI வளாகத்தில் சொன்ன தகவல்....
RTE Reimbursement G.O. 364 கோடி அரசாணை வெளியிடப்பட்டது.
தொடர்ந்து EMIS Verification நடைபெற்றது. வரும்17.3.2023 தேதிக்குள்ளாகவோ அல்லது ஐந்து நாட்களுக்குள்ளதாக பள்ளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க பட உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். EMIS verification இன்னும் 1000 பள்ளிகள் verify பண்ணவில்லை. எனவே அந்த 1000 schools தவிர்த்து SSA மூலமாக வரவு வைக்கப்பட இருக்கிறது.