மின்மாற்றி அமைத்து தந்த தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன்

 மின்மாற்றி அமைத்து தந்த தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன்

தளி சட்டமன்றத் தொகுதி, பெட்டமுகிலாளம் ஊராட்சியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தொளுவபெட்டா கிராமத்தில்  குறைந்த மின்னழுத்த காரணமாக மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை என சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் முறையிட்டனர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளின் உதவியுடன் இன்று புதிய மின்மாற்றி அமைத்து தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் துவக்கி வைத்தார் உடன் மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணகிரி, மின் உதவி செயற்பொறியாளர் தேன்கனிக்கோட்டை, உதவி பொறியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் சுஜாதா மாரப்பன், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Popular posts
சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க துவக்க விழா ...!
படம்
அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து அண்ணாமலை சாட்டையடி போராட்டம்..!?
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்
அமைதிக்கு பெயர் தான் சாந்தி....! அதிகம் பேசாமல் இருப்பது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்...!!
மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்...
படம்