வேளாண்மை துறையில் வழங்கப்படும் இடுபொருள்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் வேளாண்மை துறையில் வழங்கப்படும் இடுபொருள்கள் கடப்பாறை மண்வெட்டி மற்றும் தெளிப்பான்கள் தார்பாய் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் அனைத்தும் மானியத்தில் வழங்கப்படுகிறதா இல்லை மானியம் இல்லாமல் வழங்கப்படுகிறதா என்று தெரியவில்லை... ஏனெனில் மளிகை கடையில் வாங்குவது போல் திருநாவலூர் வேளாண்மை துறையில் இந்த இடுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன எனவே இதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நிலம் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய மானியத்துடன் இந்த இடுபொருட்களை வழங்கினால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் ..