சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி இராமநாதபுரம் பள்ளி மாணவி சாதனை

 சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி இராமநாதபுரம் பள்ளி மாணவி சாதனை

கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் மே  12,13, ஆகிய இரண்டு  நாட்கள் வோல்டு யுனியன் சிலம்பம் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் சப்ஜீனியர் ஒற்றை கம்பு பிரிவில் இராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவி கனிஷ்கா முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

  இப்போட்டியில் இந்தியா  சுவிட்சர்லாந்து பெல்ஜியம், இத்தாலி,  ஶ்ரீ லங்கா ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது மாணவியுடன் சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் உடன் இருந்தார் இராமநாதபுரம் திரும்பிய மாணவிக்கு பெற்றோர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.        

 ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி

Popular posts
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
உடுமலையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: வலுக்கும் கோரிக்கை.... முதலமைச்சர் கவனிப்பாரா...?!
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
கல்வி சேவைகளுக்கு 18% GST யிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சருக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.....!
படம்