மனுக்கள் பெரும் சிறப்பு முகாம்
🤳 *கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் மே மாதம் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.ஜெ. மணிக்கண்ணன், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரவன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வீடு இல்லாத பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொள்கின்றனர். இந்த வாய்ப்பினை வீடு இல்லாத ஏழை எளிய பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது*