மாநிலத் தலைவரின் அன்பு மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி.

 மாநிலத் தலைவரின் அன்பு மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி...

 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர். டாக்டர்.ஏ.கனகராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயா கல்வி நிறுவனங்களின் நிர்வாகியுமான திருமதி. விஜயா கனகராஜ் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல்  இன்று காலை அப்போலோ மருத்துவமனையில்  இறைவனடி சேர்ந்து விட்டார் .

 அம்மாவை இழந்து

வாடும் தலைவர் குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், கண்ணீர்

 அஞ்சலியையும் காணிக்கையாக்குகிறோம்...

 அன்னையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்..

 அன்னையின் இறுதிச் சடங்குகள் நாளை மதியம் திருநின்றவூர்  ஜெயா கார்டனில் உள்ள தலைவர்

இல்லத்தில்  நடைபெறும்.

 நமது சங்கத் தலைவர்கள்,

 பள்ளி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்க வேண்டுகிறோம்..

 வற்றாத கண்ணீருடன் 

உங்கள் 

கே. ஆர். நந்தகுமார் 

மாநில பொதுச் செயலாளர்.