*உளுந்தூர்பேட்டை 110கிவோ துணை மின் நிலையத்திற்கு*
மின் வழங்கல் செய்துவரும் 230கிவோ உளுந்தூர்பேட்டை *(புல்லூர்)* தானியங்கி துணை மின் நிலையத்திற்கு
*நெய்வேலியிருந்து வழங்கப்பட்டு வந்த மின் பாதையில்* மின் விநியோகம் *தடை* ஏற்பட்டுள்ளது.
தற்காலிகமாக *சங்கராபுரத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.*
இதனால் உளுந்தூர்பேட்டை 230கிவோ (புல்லூர்) தானியங்கி துணை மின் நிலையம் மூலமாக மின் விநியோகம் பெறும் *(உளுந்தூர்பேட்டை 110கிவோ), பிள்ளையார் குப்பம், எறையூர், சேந்தநாடு, ஆசனூர், சாத்தனூர் துணை மின் நிலையங்களில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.*
இதனால் பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது. அவசியமான மின் சாதனங்களை தவிர்த்து மற்றவைகளை இயக்காமல் இருப்பது நல்லது...
Murugan. Kallajkurici