மாட்டுக்கறி சாப்பிட்டால் கேன்சர் வரும்...

 மாட்டுக்கறி சாப்பிட்டால் கேன்சர் வரும்...

மாட்டிறைச்சி அதிகம் உண்பதினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்:-

*இந்த வகை இறைச்சி உணவுகளை அளவாக எடுத்து கொள்ள வில்லையென்றால் அதில் உள்ள கொழுப்பு நம் உடலின் எடையை விரைவில் கூட்டி விடும்.

*மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு மனித உடலில் உள்ள தமனிகளில் உறைந்து சீரான இரத்த ஓட்டத்தை பாதித்து சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.

*இந்த இறைச்சி சுவையாக இருந்தாலும் இதில் உள்ள அதிகளவு கார்சினோஜென் கொடிய நோயான புற்றுநோய் பாதிப்பை உடலில் உருவாக்கி விடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாட்டிறைச்சி உணவுகளை உட்கொண்டு வந்தோம் என்றால் நம் வாழ்நாள் எளிதில் குறைந்து விடும் அபாயம் இருக்கிறது.

*குறைவான அளவில் மாட்டிறைச்சி உண்பதினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.ஆனால் இவற்றை அதிகம் எடுத்துக் கொண்டோம் என்றால் கல்லீரல், மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

*மாட்டிறைச்சி அதிகம் உண்பதினால் உடலில் கெட்ட வியர்வை அதிகம் சுரக்கப்படும்.இதனால் உடலில் துர்நாற்றம் அதிகளவில் வீச தொடங்கும்


Popular posts
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
வெற்று விளம்பரம் வேண்டாம்...! முதல்வருக்கு பறந்த அவசர கடிதம்....?!
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்